உழைப்பாளர் தின புரட்சிகர வாழ்த்துக்கள்...! கரு மூளையின் முதல் உணர்வு தொடுதலே ..!.புதுப்புது எண்ணங்களும், அடிக்கடி நினைவு படுத்தி கொள்வதும், மூளையில் புதிய இணைப்புகளை உருவாக்குகின்றன. நீங்கள் நன்கு தூங்கி , கனவு காணும்போது தான் மூளை அன்றைய தகவல்களை கோப்பில் ஒழுங்குங்காக அடுக்கி வைத்து மறு நாள் வேலைக்கு தயாராகின்றது . . இல்லையென்றால் நினைவுப்பிரச்சினை ஏற்படும். மூளை ஒருபோதும் ஒய்வு எடுப்பதே இல்லை. அயரா உழைப்பாளி ..!
No comments:
Post a Comment