amazon associates

amazon associates

Pages

Saturday, 15 May 2010

பிறந்த நாள்

உலக புவி தினம் (April 22nd) . பூமி உருவாகி 450 கோடி ஆண்டுகளாகின்றன. உயிர்கள் தோன்றி 350 கோடி ஆண்டுகளும், மனித இனம் தோன்றி 50 லட்சம் ஆண்டுகளும் ஆகின்றன. மனிதனிடமிருந்து 1970லிருந்து ஏப்ரல் 22 ம் நாள் புவிதினம் அனுசரிக்கப் படுகிறது. இந்த தினமே மறைந்த ரஷ்ய அதிபர் லெனினின் நூறாவது பிறந்தநாளும் கூட.

No comments: