. கனவு, தூக்கத்தின்ஆழ்மனச்செயல் .கண் உருளும்போது கனவு காண்கிறீர்கள். ஓர் இரவில் நீங்கள் சுமார் 1 .5 -2 மணி.நேரம், 3 - 4 முறை கனவு காண்கிறீர்கள்.உங்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதி தூங்குகிறீர்கள். கி.மு 3 ,000.-4 ,000 ௦௦௦ களில் எகிப்தியர் மற்றும் பாபிலோனியர்களின் களிமண் பலகைகளில் கனவு பற்றி குறிப்படப்பட்டுள்ளது. பார்வையற்றவர்களும் கனவு காண்கின்றனர்.ஆனால் அவர்கள் ஒலி, வாசனை மற்றும் உணர்வு போன்றவற்றை கனவில் உணர்வார்கள்.அனைத்துவகை பாலுட்டிகளும் கனவு காண்கின்றன.
No comments:
Post a Comment