அறிவியல் மற்றும் மருத்துவ உலகில் முதன்முதலில் பதிவுசெய்யப்பட்ட பெண்ணின் பெயர் மரியா டாஹ் (Maria Ptah) இவரது காலம் கி.மு. 2700 . இவர் அக்கால முதன்மை மருத்துவர் என அழைக்கப்படுகிறார். இவரின் உருவமும், அவர் குறித்த தகவலும் 'அரசர்களின் பள்ளத்தாக்குகள்' எனப்படும் எகிப்திய கல்லறை கோவிலில் உள்ளது. Ptah என்பது எகிப்திய மொழியில் பெண்பால். இவர் எல்லோரும் புகழும் அழகியும் கூட
No comments:
Post a Comment